இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனிடையே, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் ...
அமெரிக்காவிற்கான கனடாவின் புதிய தூதுவராக தனது நண்பரான மார்க் வைஸ்மேன் என்பவரை நியமனம் செய்துள்ள பிரதமர் மார்க் கார்னி அவர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் மார்க் வைஸ்மேன், கண்டத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது குறித்து அமெரிக்காவுடன் ...
ந.லோகதயாளன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் ஆளுகையில் மட்டும் 1,13,016 கெக்டேயர் நிலம் உள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திணைக்களங்கள் வசம் உள்ள நிலங்களின் அளவு தொடர்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு வழங்கிய பதிலிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கிய பதிலில் ...