மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்தபோது இலங்கை அரசாங்கப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 150ற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது எனக் கூறும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மதத் தலைவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேச தலையீட்டைக் கோருகின்றனர். “இது ...
இதுவரையில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தாமல், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி உட்பட கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவது இல்லையென, வடக்கின் தமிழ் பிரதிநிதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். “கிருஷாந்தி குமாரசாமி இந்த ...
ஈழத்து நிலவன் தேதி: 10 செப்டம்பர் 2025 ✧. செயல் சுருக்கம் 2025 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு குடியேற்றக் கொள்கைகளில் முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நிரந்தர குடியிருப்பு அனுமதி (ILR) மற்றும் பிரித்தானிய குடியுரிமை தொடர்பான வழிகளை பெரிதும் பாதிக்கின்றன. முக்கியமான முன்மொழிவுகளில் ஒன்று புள்ளிவிவர ...