மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமாரின் பேச்சை இப்போதாவது வாய் திறந்து முதல்-அமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில ...
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராக கடுமையாக பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை ...
சிறுமியை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்த எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன நாயக்க தேரர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக முன்னிலையான ...