பு.கஜிந்தன் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘அரசியல் கோமாளி’யுமான இராமநாதன் அருச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் ...
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு 7.29 மணியளவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மீட்புப்பணிகள் ...
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது சாதனைப் பயணம் ஆகும். மலையேற்ற சீசன்களில் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தங்கள் சாதனையை பதிவு ...