கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட கூடாது; மேலும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் ...
ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
மேகதாது அணை விவகாரத்தில் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனி ...