இருவரும் ஈழத்தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட ஒருவர் வெடுக்குநாறி மலையில் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார். இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறுக்கும் ஜனாதிபதியுடன் சேர்ந்து கிரிக்கட் பார்க்கிறார். இதில் யார் தமிழ்மக்களுக்கானவர்?
(கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டு முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சம்பவம் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் ...