பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் 17.01.2024 அன்று பக்தி பூர்வமாக ஆரம்பமாகியதை தொடர்ந்து 18,19 ஆகிய தினங்களில் விஷேட, யாக, அபிஷேகங்கள் இடம்பெற்று, கும்பாபிஷேகத்திற்கான ஆலயத்தில் வைத்து செய்யப்பட்ட திருக்குடம் எடுத்துவரப்பட்டு திருக்குடமுழுக்கிற்காக பிரதான கும்பநீரானது ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கிராமத்தின் மைந்தன் அருட்தந்தை றமேஸ் (சதீஸ்குமார்) அமதி அடிகளாருக்கு கடந்த 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, ...
பு.கஜிந்தன் தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது. திருகோணமலையிலிருந்து தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சி திரும்பிய சிறிதரன் எம்பி குழுவினரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அபிமானிகளும் ...