கனடா 2024 ல் சுமார் 360,000 புதிய சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி எண்ணிக்கையைக் குறைக்க கனடிய குடிவரவு, மற்றும் குடியுரிமை அமைச்சர் நடவடிக்கை “கனடாவிற்கு முறையான அனுமதி பெற்று வருகின்ற சர்வதேச மாணவர்கள் எங்கள் கனடாவில் உள்ள சமூகங்களை நன்கு வளப்படுத்துகிறார்கள் மற்றும் கனடாவின் சமூக, கலாச்சார ...
(21-01-2024) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று(21) திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று ...
(மன்னார் நிருபர்) (21-01-2024) மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை மன்னார் வாழ்வோதய மண்டபத்தில் இடம்பெற்றது. -மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்,மற்றும் சிறப்பு ...