இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். 2023 மற்றும் 2024 ம் ...
வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் (21-01-2024) இந்திய மீனவர்கள் விடுவிப்பு வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலே கடற்றொழில் அமைச்சர் விடுவிக்க இணங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், மீனவர்களின் விடுவிப்பிற்கு வடக்கு மீனவர்களாகிய நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ...
கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் சுதுமலைப் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆகும். இதன் படி புதிதாக இடமாற்றம் பெற்று கடமையைப் பொறுப்பேற்ற பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலமையில் கிராம சேவேயாளர்கள் டெங்குத் தடுப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீட்டுத்தருசுப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ...