அன்புடையீர் அக்டோபர் 26, 2024 சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை விருதுவிழா-2024 ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் (Scarborough Civic Centre Auditorium, 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7) நடைபெறவுள்ளது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி. ...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணை உத்தரவில், நவம்பர் 18ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ...
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூக மையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது. ‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் ...