சட்டரீதியாக கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் இரவோடு இரவாக விடுதலை செய்கின்றீர்கள் ஆனால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களை ஏன் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முடியவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் ...
பு.கஜிந்தன் சாந்தன் அவர்களது மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விரைவில் தனது தாயாரை சந்திப்பார் என நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த சாந்தன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரியப்படுத்தியுள்ளன. கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ...
”1988 இல் தெரிவான வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே கலைக்கப்பட்டது .அடுத்தகட்டமாக 13 இல் தமிழர்களுக்கு முதுகெலும்பாக இருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு வட,கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது .தற்போது 13 இலுள்ள பொலிஸ் அதிகாரத்தை ...