உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பா.உ த.சித்தார்த்தன் பாராளுமன்றில் கோரிக்கை சங்கானைப் பிரதேச செயலகத்திலே அராலி தொடக்கம் பொன்னாலை வரை, ஏறக்குறை பத்து கிலோமீற்றர் அங்கு என்ன நடக்கின்றது என்றால், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், அவர்கள் வன ஜீவராசிகள் என்பதை விட்டுவிட்டு வன வளங்கள் பாதுகாப்பு என ...
பு.கஜிந்தன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29.11.2023 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடி ஏற்றி வைக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், ...
வெளியாகிய 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு, நவரத்தினம் பிருதிக்ஸா 9ஏ, இளங்கீரன் இசையமுதன் 8ஏ பி, தேவபாலன் ஐங்கரன் 8ஏ பி சி, சற்குணராசா டிலக்சனா 7ஏ சி எஸ், முத்துலிங்கம் ஹர்சிகன் 6ஏ ...