தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்சோ மற்றும் பெய்ஹாய் நகரங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஏப்ரல் மாத மழை பதிவாகி உள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், சிறையில் இருந்தபோது, பல பட்டப்படிப்புகளை முடித்தார். நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. சிறையில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியே வந்த பேரறிவாளன், வக்கீல் தொழிலை தேர்வு செய்தார். ...
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை நெடுஞ்சாலைகள் வகிக்கின்றன. ஸ்ரீநகர் தொடங்கி கன்னியாகுமரிவரை தற்போது நூற்றுக்கணக்கான நெடுஞ்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றை தனியார் நிறுவனங்கள் பராமரித்து வருகிறது. சுங்கச்சாவடிகளே தேவையில்லை என்பது நம் கொள்கையாக ...