இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வேண்டுகோள். டில்லி, மார்ச் 8- இந்தியாவில் வாழும் 150 கோடி இந்தியர்களின் சார்பில் வளைகுடா நாடுகளில் வாழும் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்திருந்த வளைகுடா நாடுகள் அனைத்தும் ...
இஸ்ரேல் – அமெரிக்கா ஈரான் மீது கடந்த ஒரு வார காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மீதும் அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் ...
கடந்த வாரம் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியை தாக்கியது அமெரிக்க இராணுவமே என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ...