யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால், 2009 ஆண்டு இலங்கை படைத் தரப்புக்களால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 14.05.2024 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் ...
பு.கஜிந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான ன்று14.05.2024 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான 14.05.2024 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதே ...
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் 14-05-2024 அன்று காலை 11மணியளவில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டின் முன்றலில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஆலடிச்சந்தியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் ...