இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அ.சுபஸ்திகா தெரிவித்தார். சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் புதிய கடற்தொழில் திருத்த முன்மொழிவின் சாதக பாதகங்கள் தொடர்பில் வடமாகாண மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடிய ...
பு.கஜிந்தன் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தென் இலங்கையில் இருந்து சகோதர மொழி பேசும் ஒரு குழுவினர் குறித்த பகுதிக்கு வந்து, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருடன் இணைந்தனர். இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கெதிரான போராட்டக் களத்திற்கு ...
– மனோ கணேசன் எம்பி மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார். இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் ...