பாடாங் செராய் பக்கத்தான் வேட்பாளர் மு. கருப்பையா அகால மரணம் -நக்கீரன் கோலாலம்பூர், நவ.16: இன்னும் 3 தினங்களில் நடைபெற இருக்கும் 15-ஆவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களின் ஆதரவைக் கேட்டு பிரச்சாரக் களத்தில் நின்ற மு.கருப்பையா இன்று நவம்பர் 16 புதன்கிழமை பிற்பகலில் ...
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில், ரஷ்யாவுக்கு எதிராக ஒரே மனதாக தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன உக்ரைன் மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தையும் அப்பாவிப் பொதுமக்களையும் மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை விளைவித்து அழகிய ஒரு தேசத்தை அழித்து ...
கடந்த சனிக்கிழமை மாலை கனடா மொன்றியல் திரு முருகன் கோவிலில் மதிப்பிற்குரிய “வீணை மைந்தன்” என்கிற ஐயா திரு கே.ரி சண்முகராஜா அவர்களின் பவள விழா மிகுந்த ஏழுச்சியுடன் இடம்பெற்றது . ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்திருந்தாலும் இதுபோல ஒரு தரமான இலக்கிய ...