புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023 பிப்ரவரி 4 அன்று ஒன்றாய் கூடி சந்தித்து, அன்பினைப் பகிர்ந்துகொண நிகழ்வு பார்ப்பவரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைய வைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் அனுசரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு வந்திருந்த போது, அவருக்கும் அந்த நிகழ்விற்கும் எதிராக தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ...
கோவிட் தொற்று ஆரம்பமான காலப்பகுதியில் தனது அலுவலக பெண் பணியாளரோடு கொண்டிருந்த முறையற்ற தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற ரொறன்ரோ நகரவாசிகளால் நேசிக்கப்பெற்ற அதன் நகரபிதா ஜோன் ரோரி விரைவில் பதவி ...