இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனா லொரெனா டெல்காடியோ (Ana Lorena Delgadillo) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 30ம்திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வலிந்து காணாமல் ...
கிழக்கு மாகாணத்தில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ள பழைய சிதைவடைந்த சைத்தியம் வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி, நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கன்னியா வெந்நீரூற்றுகள் அமைந்துள்ள காணிக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் காணப்படும் பழைய சைத்தியத்தை தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பதற்குப் ...
– பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார 01ம் திகதி செவ்வாய்க்கிழமை மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். சிறைச்சாலைகளுக்குள் எதிர்பாராதவிதமாக மோதல்கள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள் தோற்றுவிக்கப்படும் போது, அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ...