தி.மு.க. கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைகோ தலைமையில் நடந்த ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தை சீர்காழி எம்.எல்.ஏ. புறக்கணித்தார். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் ...
பாகிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 29.585 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.597 டிகிரி ...
சிங்கப்பூர் கொடி ஏந்திய கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது. தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்துக்கு பிறகு ஹார்முஸ் நீரிணையை ...