19 ஆவது பரத நாட்டிய அரங்கேற்றம் காணும் கனடா வாழ் அரங்கேற்றச் செல்வி நிஷ்கிதா கோகுல்ராஜ் அவர்களின் ஆற்றலை கனடாவில் மேடையேற்ற இங்கு வந்துள்ள ‘பரத,’ ‘மிருதங்க கலா வித்தகர்’ திவ்யா சுஜேன் அவர்கள் இங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். அண்மையில் கனடா வாழ் குரும்பசிட்டி ...
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயேதுல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலி காமெனியின் இறுதிச்சடங்கு ஜூலை 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு ஈரானில் ...
ஹார்முஸ் நீரிணையை 11 வணிகக் கப்பல்கள் வெற்றிக்கரமாக கடந்து இந்தியா நோக்கி விரைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெ ழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது. இந்தநிலை யில் தற்காலிக ஒப்பந்தம் ...