வெனிசுலா சிறைக் கும்பலான டிரென் டி அராகுவாவின் தலைவரான, நீனோ குரேரோ என்று அறியப்பட்ட ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரசை அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் கொன்றதாக அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை ...
அமெரிக்காவின் தாக்குதலால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஓமன் வளைகுடாவில் கடந்த புதன்கிழமை பயணித்த எம்.டி செட்டபெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் ...
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பிரபல திரைப்பட நடிகை கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “தற்போது உள்ள அரசியல் ...