ந.லோகதயாளன். 2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இருப்பு கைப்பற்றப்பட்டன. அதன்படி, கல்பிட்டியவின் கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் ...
கடந்த 14 ம் திகதி யாழ்ப்பாணம் கைதடி குருசாமி வித்தியாலயத்தில் IMHO மற்றும் Ratnam Foundation இனால் வழங்கப்பெற்ற smart board கற்றல் உபகரண வகுப்பறைத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களின் பயன்பாடும் கற்றல் மற்றும் கற்பித்தலும் அவதானிக்கப்பட்டது. இப்பாடசாலையில் மொத்தமாக 108 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். ...
தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இருவர் பலியாகியுள்ளனர். பலர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ...