பிரக்ஞானந்தா மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ...
திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக ...
தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார் கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்டும் உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டும் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் ...