உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இன்று, ட்ரோன் ஒப்பந்தம் மற்றும் குறிப்பாக நெதர்லாந்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களின் மூலம், நெதர்லாந்துடனான நமது கூட்டாண்மை மேலும் ஆழமடைந்து வருகிறது. நெதர்லாந்து வழங்கிய அனைத்து ஆதரவிற்கும், இந்த வருகைக்கும், ...
பாகிஸ்தான் கடற்படை தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. கராச்சி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில், நீண்ட தொலைவில் இருந்த இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை, எதிரிகளின் தாக்குதல்களைச் ...
ஈரானுடன் தற்காலிக போர் நிறுத்தத்தில் இருக்கும் அமெரிக்கா, அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. இதை அமெரிக்க ராணுவ அமைச்சர் பெட்டே ஹெக்சேத் மீண்டும் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இறுதியில் அவர்கள் (ஈரான்) பேச்சுவார்த்தைக்கு வந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தாக வேண்டும். ஈரானிடம் ...