உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹோலோசீவ்ஸ்கி என்ற மாவட்டத்தில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலர் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் ...
மலேசியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்து காரணமாக 400 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ...
உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.32 மணியளவில் ரிக்டர் 3.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.088 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.902 ...