பாகிஸ்தானில் முப்படைக்களின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை – சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி – முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக ...
குடிமக்கள் அல்லது பயணிகள், குறைந்த அளவிலான கட்டணம் செலுத்தி பயணம் செய்ய கூடிய வசதியை இந்தியா வழங்கி வருகிறது என கூறினார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தின் கேள்வி ஒன்றிற்கு மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார். ...
இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் மரபை பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக விளங்கும் யுனெஸ்கோவின் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ளது. இதில், இந்தியா உட்பட பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக மரபு சின்னங்கள் பட்டியலில், பல நாடுகள் தங்களின் ...