பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா, கத்தார் மற்றம் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா சுமார் ரூ.25 ஆயிரம் கோடி (300 கோடி டாலர்) கூடுதல் நிதியுதவி ...
ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணுசக்தி திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஈரானில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் நீரிணை ...
தொகுத மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடியுள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று தொடங்கி 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், தொகுதிகளை மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சி ...