11 ஆண்டுகளாக பிரதமரின் பேச்சை கேட்டு வருகிறேன் என ஆ.ராசா கூறியுள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தநிலையில், மக்களவையில் வந்தே மாதரம் தொடர்பான விவாதத்தில் ...
தவெக தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருப்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. புதிய வரவான தமிழக வெற்றிக் ...
இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள் என்று முதல்-அமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை ...