கரு.பழனியப்பன் இயக்கத்தில் காளி வெங்கட் நடிக்கும் புதிய படத்திற்கு ‘குக்கர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த 2003ம் ஆண்டில் வெளியான ‘பார்த்திபன் கனவு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன் . இந்த படத்தில் ஸ்ரீகாந்த் சினேகா ...
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது. இப்படத்தில் ...
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியான கருப்பு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ...