மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ படம் கடந்த மே 21 திரையரங்குகளில் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, அவருக்கு மனைவியாக மீனாவும் நடித்துள்ளார். இப்படம் உலகளவில் ரூ.234.97 கோடிக்கு ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘தீயவர் குலை நடுங்க’ படம் வெளியானது. ...
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் கடந்த 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜெகபதி ...