இசையமைப்பாளர் பரத்வாஜ் மருமகன் கார்த்திக் வெங்கட்ராமன் விஜயின் ரசிகர். கனடா நாட்டில் இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கனடா நாட்டில் ரசிகர்கள் நற்பணி மன்றம் வைத்துள்ளார். அவரின் ஒவ்வொரு படங்கள் வெளிவரும் போது, கொண்டாடுவார்கள். தற்போது தேர்தலுக்காக மகிழுந்து (கார்) பேரணியை நடத்தினார்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக ‘தேவரா’ படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான படம் ‘அமர்க்களம்’. காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பிடித்த படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தால்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்பமே ஏற்பட்டது. சரண் ...