நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறதென வைரமுத்து கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நேபாளப் பேரழிவு நெஞ்சில் நிலநடுக்கம் ஏற்படுத்துகிறது. மலைகளின் மீது வெள்ளத்தின் படையெடுப்பு குன்றுகளைப் பெயர்த்து கோலியாடிக்கொண்டே செல்லும் வெள்ளம் பார்த்து உலகம் உறைந்து நிற்கிறது. இது நிலநடுக்கத்தின் ...
கான்பூரில் கங்கை நதிக்கரையில் காலை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், பயிற்சி விமானி மற்றும் பயிற்றுநர் ஒருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தனியாருக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பைலட்டுகள் 2 பேர் உயிரிழந்தனர். காலை சுமார் 11:30 மணியளவில் கான்பூரில் இருந்து புறப்பட்டு, சுமார் 20 ...
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 288 இந்தியர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் ...