திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறினார். நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் சுமார் 300 இந்திய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ...
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் ‘மயில்வீரா’ பாடல் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் ...
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ பட முன்னோட்டம் வெளியானது. ஜாக்பாட்’ படத்தில் பணியாற்றிய மரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் இம்மார்டல். இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ ...