அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சலாடோ பகுதியருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் வகையை சேர்ந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில், 2 ராணுவ வீரர்கள் பயணித்தனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென வயல்வெளியில் ...
நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் பண்டிட்ஸ் என்ற ...
அனிஷ்மா நடித்த “மொத ராத்திரி” படத்தின் முன்னோட்டம் வெளியானது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனிஷ்மா. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ‘பூவன்’ மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான தமிழ் படங்களான ‘சிறை’ ...