துல்கர் சல்மான் நடித்த “ஐ அம் கேம்” படம் செப்டம்பர் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ...
ரஜினிகாந் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ...
அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘அன்பில் அவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். ‘நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை, போர் தொழில்’ ...