எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என சீமான் திட்டவட்டமாக கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. “கூட்டணிக்காக காத்திருக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம். களத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல அரசியல் உருவாக ...
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு மத்திய அர நடந்து கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்விலிருந்து ஐந்து ...
”2025 ஜனவரி முதல் இன்று வரை இலங்கையில் 53 பேர் சுட்டுக்கொலை.2,539.5 கிலோ ஐஸ்,1,832.8 கிலோ ஹெரோயின், 14,772.4 கிலோ கஞ்சா,32.6 கிலோ கொக்கெய்ன், 30 இலட்சம் போதை மாத்திரைகள்,600கிலோ வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றல்.ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் .ரிவோல்வர்கள் உட்பட 2,097 துப்பாக்கிகள் மீட்பு, போதைப்பொருள் ...