இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வந்துள்ளதால் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்), கடந்த ஜூலை 15-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ...
ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்போர்டு ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை நோபல் ...
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் அக்.16ல் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ...