ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் அக்.16ல் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ...
வாழ்க்கையில் தோல்வியே கிடையாதுதென மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை கூறியுள்ளார். சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில் +2 முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை ...
லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தின் முன்னோட்டத்தை சிம்பு வெளியிட்டார். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். ...