முதல்வர் விஜய் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் சர்வதேச அளவில் மனிதகுலத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் பேரழிவுகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவதற்கு எதிராகப் போராடுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு தொண்டாற்றி வரும் தென்னாப்பிரிக்கா வாழ் தமிழரான நவநீதம் நவி பிள்ளை ...
சூடானில் தங்கச்சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். எகிப்து அருகே அமைந்துள்ள இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, சூடானில் பல்வேறு சட்டவிரோத தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு ...
பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் சிறிய ரக ராணுவ விமானம் மதியம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த விமானத்தில் விமானி, துணை விமானி என ராணுவ வீரர்கள் 2 ...