பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித், கடைசியாக ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி ...
சமூக நீதித் துறை சார்பாக சமூக நீதி அறக்கட்டளையை சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சமூக நீதித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக “சமூக நீதி ...
தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண் ஐ.பி.எஸ்., கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டார். அதன் பிறகு இப்பொறுப்பை, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யான மகேஸ்வரி கூடுதலாக கவனித்து வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை ...