டார்லிங்டன் நகரத்தில் கனடாவின் முதல் சிறிய அணுமின் நிலையத்தை அமைக்க கனடாவின் மத்திய மற்றும் ஒன்ராறியோ அரசாங்கங்கள் கூட்டாக முதலிட்டுள்ளன 23-10-2025 வியாழக்கிழமை அன்று கனடிய , பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் ஆகியோர் டர்ஹாம் பிராந்தியத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டை ...
கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண காரியாலயம் மட்டு களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு (கனகராசா சரவணன்) ஜேர்மனியை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை கிழக்கு மாகாணத்திற்கான காரியாலயம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் அண்மையில் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் பி. கே.லிவாஸ் தலைமையில் சம்பிராய ...
கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இலங்கையில் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்து ஊடகத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த உத்தியோகபூர்வ தகவல்களின் நம்பகத்தன்மை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 2010 முதல் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் 2025 மார்ச் 7 ...