”இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்து இனப்படுகொலைகளையும் மத வன்முறைகளையும் செய்த பெருந்தேசியக் கட்சிகள் எவையும் தமது கட்சிப் பெயரில் இனத்தையோ, மதத்தையோ கொண்டிருந்ததில்லை. இன ,மத அடையாளங்களுடன் இருக்கும் கட்சிகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் இன ,மத அடையாளங்கள் இல்லாத இந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியாளர்கள் இன .மத ரீதியாக ...
பு.கஜிந்தன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் 23ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமில் ஆசிரியர்கள், ...
23ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன், கரவெட்டி கிழக்கு ஜே/368 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இடங்களில் பன விதைகள் நாட்டும் நிகழ்வானது ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் ...