அரசாங்கம் தென்னிலங்கையில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்து வருகிறது. போதைப் பொருளுக்கு எதிரான யுத்தமும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான யுத்தமும் வெகுஜனக் கவர்ச்சிமிக்க விறுவிறுப்பான சாகசப் படங்கள்போல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒருபுறம் போதைப்பொருள் கிடங்குகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. போதைப்பொருள் வலைப்பின்னலோடு தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு ...
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ...
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா. இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரம் குலு. இங்குள்ள நெடுஞ்சாலையில் இன்று வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேருந்துகள் எதிர்எதிர் திசையில் வந்து கொண்டிருந்தன. முன்னாள் சென்ற வாகனங்களை முந்தி ...