பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் டியூட். சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த டியூட், வருகிற 17 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மமிதா ...
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார். பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் ...
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியீடு செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜயின் ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல ...