உழைப்பால் சேமித்த பணத்தை முடக்குவது மனிதத்தன்மையற்ற செயல் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலையில்லா காலத்தில் வைப்பு நிதியை முன்கூட்டியே பெறும் காலக்கெடுவையும், முழுமையான பணத்தை எடுக்கும் காலக்கெடுவையும், முன்பிருந்த 2 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த ...
மசோதாக்களை ஆளுனர் கையாளும் விதம் அரசமைப்புக்கு எதிரானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக ஆளுனர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான ...
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய ...