தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா கட்சி பணி தான். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி அதன் 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறார், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக ...
இயக்குநர்களாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி – கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்திருக்கும் ‘கார்மேனி செல்வம்’ எனும் திரைப்படத்தின் முதல்காட்சி சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இவர்கள் இணைந்து ரத்னம் என்ற படத்திலும் நடித்துள்ளனர். சமுத்திரகனி பிறமொழி படங்களில் நடித்து வருகிறார் இயக்குநர் ராம் ...