அமெரிக்கா டெக்சாசில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தவர் பாப் என்கிற நாக மல்லையா (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அதே ஓட்டலில் 37 வயதான் கோபோஸ் மார்டினெஸ் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஓட்டல் அறையை ...
நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 நபர்கள் பத்திரமாக இந்தியா திரும்பிவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ...
பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிதக்கப்படட்டது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிரேசில் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார். தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக ...