அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் டிவி 4 படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் ...
இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் பதாகை வெளியாகியது, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது 10-வது திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு ‘டோரதி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், படம் சர்வதேச திரைப்பட விழாவிலும் இடம்பிடித்திருப்பது ...
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்த “ஒன்ஸ் மோர்” படம் ஆகஸ்ட் 28ந் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் ‘அநீதி’, ‘ரசவாதி’, ...