தமிழக வெற்றி கழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறதென வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் ...
தமிழக வெற்றி கழக அரசின் நிதிநிலை அறிக்கை சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்குமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக வெற்றிக் கழக அரசு, ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்ற பிறகு, 2026 – 27ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ...
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீன் ஆகியோருக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கும் முதல்-அமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி ...